செங்கல்பட்டு : செங்கல்பட்டு வழக்கறிஞர் ஜெகதீசன் அவர் விசாரணைக்காக மறைமலை.நகர் காவல் நிலையத்துக்கு சென்ற பொழுது. அவர் மீது மறைமலை, நகர் (குற்றப்பிரிவு)
ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தாக்குதல் நடத்தினார். காவல் நிலையத்தில் வழக்கறிஞர் காவல் ஆய்வாளரிடம் சிவில் வழக்கில் ஏன் தலையிட வேண்டும்என்றுகேட்டதற்கு65 .வயது உள்ள மூதாட்டி ஒருவருக்கு எதிராக நீங்கள் செயல்படுவது சரியா. என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு காவல் ஆய்வாளர்கிருஷ்ணகுமர்காவல் நிலையம் வரும் வழக்கறிஞர்கள்
எதற்க்கும் லாயக்கில்லாதவனுங்க, என்று ஒருமையில் பேசி குரலை உயர்த்தி பேசாதே வெளியே போடா என்றும் பேசி வழக்கறிஞர் ஜெகதீசன் அவர்கள். மார்பில் தாக்கி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வழக்கறிஞர் ஜெகதீசன் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மற்றும் வழக்கறிஞர்கள்
இதனைக் கண்டித்து போராட்டக்களத்தில் இறங்க உள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்