iPhone போன்ற விலை உயர்ந்த கைப்பேசியை குறைந்த விலைக்கு தருவதாக சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடி கும்பல்கள் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில தினங்கள் கழித்து அந்தப் பொருளை பெற customs duty செலுத்தும்படி சொல்கின்றனர். பணத்தை பெற்ற பின் அலைபேசியை அணைத்து விடுகின்றனர். இத்தகைய மோசடி கும்பல்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி காவல் துறை கேட்டுக்கொள்கிறது.