திருநெல்வேலி: சமூக வலைதளங்களில் வீடியோகால் மூலம் தொடர்புகொண்டு பல்வேறு விதங்களில் பேசி (Sex Chatting) அதைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு உங்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் இருந்து வருகிறது.
எனவே சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்கள் உங்களுக்கு நட்பு இணைப்பு கொடுத்தால் அதை ஏற்க வேண்டாம்.
மேலும் சமூக வலைதளங்களில் தங்கள் சுய விபரங்களை, பகிர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
திருநெல்வேலி மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையினர்