தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசு சொத்துக்கள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.
மேலும் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கண்தானம் செய்திருப்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.