மதுரை : தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சென்ற போது நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக தீயணைப்புத்துறை டிஜிபிதிரு. பி.கே. ரவி, சிகிச்சையில் உள்ள தீயணைப்பு வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார். திரு.பாலமுருகன், திரு.பாலமுருகன், திரு.கார்த்திக் மற்றும் திரு.கல்யாணகுமார் ஆகியோரையும் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி