திருவாரூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்கள் ஆகியோர் வயது மூத்த பெரியோர்களின் (சீனியர் சிட்டிசன்) வீடுகளுக்கு நேரில் சென்று நலம் விசாரித்து உணவுப் பொருள் மற்றும் மருத்துவ பொருட்களை வழங்கி உதவி செய்தனர்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா