பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பெயரில் திரு.பழனி, துணைக் காவல் கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அவர்கள் மருவத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் தேவையறிந்து நிவாரண பொருட்களை வழங்கியும், கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். மருவத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.விஜயலெட்சுமி அவர்கள் அருகில் இருந்தார்.