திண்டுக்க : திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் சிறுமலை வன அலுவலர் மதிவாணன் தலைமையில் வனத்துறையினர் நடத்திய தீவிர சோதனையின் போது அப்பகுதியில் மானை வேட்டையாடிய வாலிபரை கைது. செய்து அவரிடமிருந்து மான் கறி, நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து, அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா