திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு அறிவுறுத்தலின்படி, வனச்சரகர் மதிவாணன் தலைமையில், வனத்துறையினர் கடமான் கடத்திய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மான் தலை கறி, துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.