நாகப்பட்டினம் : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, செட்டிகுளம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் து றையின் சார்பாக ரூர்பன் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிகவாளாகத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஸ்சேகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















