விழுப்புரம்: கடந்த 03.02.2022 அன்று திண்டிவனத்தை சேர்ந்த அமுதா38, க/பெ ரமேஷ் என்பவரின் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ருபாய் 19000/– யாரோ மர்ம நபர்கள் எடுத்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் இணையவழி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோவிந்தராஜ் மற்றும் உதவி ஆய்வாளர்கள். திரு.ரவிசங்கர், திரு.அசாருதீன் அவர்கள் தலைமையில் மேர்கண்ட புகாரின் பேரில் விசாரணை செய்ததில் வங்கி தொழில் நுட்ப கோளாறு காரணமாக வேறு கணக்கில் பணம் அனுப்பப்பட்டத்தை கண்டறிந்து இன்று (15.02.2022) அத்தொகை ரூபாய் 19000/- மீட்கப்பட்டு அமுதாவின் கணவர் ரமேஷ்யிடம் வழங்கப்பட்டது.
11
1 Share
Like
Comment
Share