சென்னை: சென்னை எம்.கே.பி.நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து திருட முயன்ற 2 நபர்களை கைது செய்த, P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய ரோந்து வாகன காவல் குழுவினர் மற்றும் தக்க சமயத்தில் போலீசாருக்கு தகவல் கொடுத்த தனியார் வங்கி Field Service Executive திரு.D.முரளி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்