சென்னை: பம்மல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, (வ/71), என்பவர் தனது வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ. 24 லட்சம் பணம் குறைவதாகவும், தன்னிடம் பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்த குழந்தைசாமி திடீரென காணாமல் போனதால், அவர் மீது சந்தேகம் உள்ளதாகவும், சுப்பிரமணி என்பவர் S6 சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  S6 சங்கர்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, சுப்பிரமணியின் டெபிட் கார்டை சுமார் 1 1/2 வருடங்களாக பயன்படுத்தி, சிறிது சிறிதாக பணம் எடுத்து அபகரித்த குழந்தைசாமி (எ) ரவி, வ/40, கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பவரை கைது செய்தனர். மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.