திண்டுக்கல்: திண்டுக்கல் ஆ.ர்.வி. நகர் பகுதியில் சலவைத் தொழிலாளி வீட்டில் பாம்புகள் கூட்டமாக புகுந்தது. இதனையடுத்து திண்டுக்கல் நகர் தீயணைப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் சக்திவேல் &தர்மராஜ் தலைமையில் அங்கு விரைந்து வந்து 2(கண்ணாடிவிரியன் சாரைப்பாம்பு) பாம்புகளை லாவகமாக பிடித்தார்கள்.பின்னர் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா