வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில், அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் திரு.ராஜன் பாபு, அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் குற்றவாளிகள் வீட்டின் பின்புறம் சோதனை செய்தபோது மொத்தம் பத்து லாரி ட்யூபுகளில் சுமார் 300 லிட்டர் விஷவாயு உடைய கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் பொற்கை ராஜன் தினேஷ், செல்வம் மூர்த்தி, மஞ்சுநாதன், சக்திவேல், பேரணாம்பட்டு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து மேலும் குற்றவாளி தினேஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்