இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொருவலூர் காலணி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது சவுந்தர்ராஜன் என்பவர் எந்த வித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு கனிம வளத்திற்கும் நீர் ஆதாரத்திற்கும் பாதிக்கும் வகையில் வியாபாரத்திற்காக ஆற்று படுகை மணலை லாரியில் அள்ளி சென்றதால்
பஜார் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சிவஞானபாண்டியன் அவர்கள் சவுந்தர்ராஜன் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை