வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் மேல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் திரு.பிரபாகரன், தலைமையிலான போலீசார் கல்பட்டி பேருந்து நிலையத்தின் அருகே சோதனை செய்ததின் செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த குற்றவாளி ராஜபாண்டியன் (28), எல்லோரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்