சேலம்: ஓமலூர் வட்டம் கள்ளிக்காடு பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்டு லாட்டரி சீட் விற்பனை செய்து வந்த ஓமலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை குறித்து ஓமலூர் தலைமை காவலர் திரு ஐயப்பன். சென்று அப்பகுதியில் விசாரணை செய்தபோது ரவி 51 லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. ரவியிடம் சோதனை செய்த போது 60 லாட்டரி சீட்டு பறிமுதல் செய்தனர். மேலும் லாட்டரி சீட்டு விற்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்