திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா