ஓமலூர் வட்டம் பச்சனம் பட்டி பகுதியில் வேலகவுண்டனூர் என்று கிராமத்தில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த ஓமலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை குறித்து ஒமலூர் காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜன் உத்தரவின் பெயரில் தலைமை காவலர் திரு.ஐயப்பன் சென்று அப்பகுதியில் விசராணை செய்த போது மாரியப்பன் (31) என்பர் லாட்டர் சீட்டு விற்றது தெரியவந்தது.மாரியப்பனிடன் சோதனை செய்த போது 50 லாட்டரி சீட்டு பறிமுதல் செய்தனர். மேலும் லாட்டரி சீட்டு விற்றவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்