சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வாத ஓமலூர் காவல் துறையினர்க்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பேரில் தலைமை காவலர் திரு.ஐய்யப்பன் மற்றும் தலைமை காவலர் திரு.செல்வம். மற்றும் தலைமை காவலர் செந்தில் குமார் போலீசார் ஓமலூர் பேருந்து நிலையத்தில் சோதனை செய்தபோது அங்கு ஒரு நபர் லாட்டரி சீட்டு கையில் வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தர் மேலும் அவரை விசாரணை செய்ததில் செந்தில் (38). 150 லாட்டரி சீட்டுகள் காவல் துறையினர் பறிமுதல் செய்து. கைது செய்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

S. ஹரிகரன்