தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கபாலி (எ) வெங்கடேசன் மற்றும் பழனிசாமி ஆகிய இரண்டு நபர்களையும் சட்ட ஒழுங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் கையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.