திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் பழனி ரெயில் நிலையங்களில் உள்ள பார்சல் அலுவலகம், ரெயில்கள், நடைமேடை ஆகிய இடங்களில் ரெயில்வே இருப்புப் பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசாருடன் இணைந்து ரெயில்களில் கஞ்சா, லாட்டரி,மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தப்படுகிறது என சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா