லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் வீரர் பழனி வீரமரணம். கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தவர். பலியான இராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் 20 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.