திண்டுக்கல்: திண்டுக்கல்கோட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உள்ள வேடசந்தூர் வட்டார வணிக வரி விதிப்பு அலுவலர் காதர் ஹூசைன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா