திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் ஆலங்காயம் to கந்திலி Police Pattrol Vehicle காவல் ரோந்து வாகனம் ஒரு வருட காலமாக சேவை இல்லாமல் உள்ளது. ஆலங்காயம் to கந்திலிPolice Pattrol Vehicle காவல் ரோந்து வாகனம் சேவையை மீண்டும் துவக்கினால் அப்பகுதியில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி