திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி. திரு. அஸ்ரா கார்க், உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன், கொடைக்கானல் சுற்றுலா தளத்திற்கு ரோந்து செல்லும் அலுவல் பணிக்காக தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து (புல்லட்) இருசக்கர வாகனங்களை ரோந்து பணியின் பயன்பாட்டிற்காக இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா