திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்குக் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அபு அவர்களது தலைமையிலான ரோந்து பணியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முககவசம் மற்றும் சீட் பெல்ட் போன்றவற்றின் முக்கியத்துவத்தை செயல்முறை விளக்கம் நிலைய காவலர்கள் மூலம் அறிவுரை வழங்கினார்கள். மேலும் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு அபதார தொகையும் ஈ சேவை செயலி மூலம் பெறப்பட்டுள்ளது.