திண்டுக்கல்-சீலப்பாடி அருகே திண்டுக்கல்- கரூர் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் இஞ்சின் மோதி மதுரையைச் சேர்ந்த வாலிபர் சுந்தர் 29. என்பவர் பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சையது குலாம் தஸ்தகீர், எஸ்.பி தனிப்பிரிவு காவலர் திரு.ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா