வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவுப்படி லத்தேரி காவல் ஆய்வாளர் திரு.விஸ்வநாதன், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பண மடங்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமபுரம் மலையின் மேல் சோதனை செய்து சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்