ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளராக பொறுப்பேற்கும் திரு.நிரேஷ் பழனிவேல், அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தேசிய தலைவர் திரு. அ. சார்லஸ் அவர்களும் மற்றும் தென்மண்டல அமைப்பு செயலாளர் திரு. ச. அப்பாஸ் அலி அவர்களும் அவரதுபணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி