இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V.வருண்குமார், IPS., அவர்கள் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, KAVALAN SOS BEAT என்ற புதுமையான இருசக்கர வாகன ரோந்தினை துவங்கி வைத்தார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் உட்கோட்டம் காவல்நிலையத்தில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் காவல் ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்