இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடுகுசந்தைசத்திரம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 02 பெண்கள் கைது. அவர்களிடமிருந்து 6.1 kg கஞ்சா, கஞ்சா விற்ற பணம் 81,970/-, வாகனம் – 04, வாள் – 02, அரிவாள் 01 மற்றும் போலி வாகனபதிவு எண்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்