ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளராக மதிப்பிற்குறிய K.T பூரணி இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் தூத்துக்குடியில் பயிற்சி முடித்து முதல்முறையாக ராணிப்பேட்டை டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்ட மக்களின் சார்பில் DSP, K.T பூரணி அவர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம். உங்களின் பணி எமது ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்