இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ. கா. ப., அவர்கள் பணியின்போது கோவிட்-19 காரணமாக இறந்த சோளிங்கர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. A.ஜெயகுமார் அவர்களுக்கு கோவிட்- 19 உயிர்இழப்பிற்கான முதலமைச்சரின் சிறப்பு நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூபாய்.25 லட்சம் காசோலையினை அவர் குடும்பத்தாரிடம் வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்
அரக்கோணம்