திண்டுக்கல் : ஹவுரா-பெங்களூர் விரைவு ரயில் காட்பாடிக்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையேசென்று கொண்டிருந்த போது முன்பதிவில்லாத பெட்டியில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் தீவிர சோதனை செய்தபோது கஞ்சா கடத்திய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித்(20) என்பவரை கைது செய்து அவரது சோல்டர் பேக்கில் இருந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா