மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே சுமார் 65 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதியின் VAO வாசிமுத்து என்பவர் உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் சின்னச்சாமி மற்றும் தலைமை காவலர் சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்ததன் பேரில், அந்த முதியவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாதது தெரிய வந்ததால் U/s 174 CRPC (unknown body) படி வழக்குப்பதிவு செய்து மேற்படி இருவரும் அப்பிரேதத்தை நல்லடக்கம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை