பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் மோப்ப நாய் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் நடைபெறும் குற்றம் மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான வழக்குகளில் குற்றவாளி கண்டறிய மேற்படி மோப்ப நாய்களை பயன்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வாங்கிய நாய்க்குட்டியை இன்று 17.11.2021-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பார்வையிடும், பின்னர் அதற்கு கவின் என்று பெயர் சூட்டினார்.
என்று மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.