இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமன்கோட்டை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள மோட்டார் ரூமில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி மோட்டாரை திருடிய பாலமுருகன் என்பவரை காவல் ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.