கோவை : கோவை உக்கடத்தை சேர்ந்த கண்ணகி என்பவர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரில் தான் Exports கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருவதாகவும் தனக்கு பண தேவை இருந்தத்தால் LOCAL TV CHANNNEL மூலம் Dream Finance என்ற கம்பெனியில் லோன் கொடுப்பதாக கூறிய விளம்பரத்தை நம்பி பின்னர் அந்த விளம்பரத்திலிருந்த 9150962589 என்ற எண்ணை தொடர்பு கொண்டபோது Dream Finance Loan company இல் இருந்து பேசுவதாக கூறி கடன் பெற ID proofs மற்றும் INSURANCE AMOUNT அனுப்பும்படி கூறியதை நம்பி வாதி பணத்தை அவர்கள் கூறிய போன் நம்பருக்கு Phone Pe மூலம் அனுப்பிய பின்னர் தான் Finance Loan employee போல் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றியதாக அறிந்து மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் மீது தொடரப்பட்ட வழக்கில் மேற்படி குற்றவாளி நந்தகுமார் (38), S/o முத்துராஜ், D.No.23, PKR லே அவுட், கேரளா சமாஜம், மகாலிங்கபுரம், பொள்ளாச்சி, கோயமுத்தூர்-642002. Ph – 9465951656, 9150962589 கணேஷ் டிபார்ட்மென்ட் ஸ்டோர் பின்புறம், கோட்டம்பட்டி, கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்: 05/2023 U/S 419, 420 IPC & 66D of IT Amendment Act 2008 படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்