சேலம்: குறைந்த விலையில் செல்போன் விற்கப்படுவதாக போலி விளம்பரம் மூலம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மோசடியில் ஈடுபட்டனர். இதில் பெண் உட்பட 2 பேரை சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து மேற்கண்ட மோசடி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 9 மொபைல் போன்கள், 2 லேப்டாப்கள், 2 டேப், 30 தங்க நாணயங்கள், 10 ஏ.டி.எம் கார்டுகள், 8 பாஸ்புக்குகள், 3 காசோலை புத்தகங்கள் மற்றும் 10 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. கோகுல் ராஜ்