வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் மோசடி மூலம் இழந்த நகைகளை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மதிவாணன் அவர்களின் உத்தரவு பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு .கோடீஸ்வரன்(CCPS) அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர் திரு. ரஜினிகுமார் உதவி ஆய்வாளர் திரு .சதீஷ்குமார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் மீட்ட 3.1/2 சவரம் தங்க நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் (26- 8 -2024) ம் தேதி உரியவர்களிடம் ஒப்படைத்தார்