விருதுநகர்: மொபைல் போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகாரை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.ஆ.மணிவண்ணன் அவர்கள் அறிவுரையின்படி சைபர் கிரைம் போலீசார் மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.