கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தமிழக எல்லையில் கர்நாடகா ஆர்ச் அருகே கர்நாடகா ரக்ஷன வேதிகா அமைப்பின் ஆனைக்கால் தாலுகா தலைவர் திரு. கஜேந்திரன் அவர்கள், தலைமையில் காவேரி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 5000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக காவேரி மேலாண்மை ஆணையத்தின் உருவ பொம்மையை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்