சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேக மரண வழக்கில் குற்றவாளிகளான 09 நபர்களை கைது செய்தமைக்காக இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் திரு. மா.துரை, இ.கா.ப., அவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மெச்சத்தக்க பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.