திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காரியம் பட்டியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த அம்மா முருகேஸ்வரி வயது 36, மகள் சௌந்தர்யா வயது 13, மகன் சந்தோஷ் வயது 13 ஆகிய மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா