கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிலைக் காவலர் திரு.மணிகண்டன் சென்று தனியாக வசிக்கும் நபர்களை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து உதவிகள் தேவைப்படுகிறதா என்பதை கேட்டறிந்து வந்தனர்.
மேலும் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் தன்னை தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்ணை கொடுத்து வந்துள்ளார்.