கோவை: கோவை கணபதி தென்றல் நகரைச் சேர்ந்தவர் அங்கப்பன் .இவரது மனைவி சரஸ்வதி 75 நேற்று இவர் அங்குள்ள 80அடி ரோட்டில் உள்ள பால்பூத்துக்கு பால் வாங்க நடந்து சென்றார்.
அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் மூதாட்டி சரஸ்வதி புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்