இராமநாதபுரம்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று (09.01.2021) ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு இராமேஸ்வரம் நகர் காவல் நிலையம் சார்பாக சார்பு ஆய்வாளர் திரு.சதீஷ்குமார் அவர்கள் காலை உணவு வழங்கினார்கள்.