திருச்சி : திருச்சி மாவட்டம், 30.8.2020 நேற்று முன்தினம் கொரோனா தொற்றுநோய் முழு ஊரடங்கு காரணமாக மண்ணச்சநல்லூர் சமயபுரம் சந்தை கேட் பகுதியில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளி மற்றும் மூத்த குடிமக்களுக்கு சமயபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் திருமதி தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிட நல விழிக்கன் குழு உறுப்பினர் திரு பிரபு, அருட்சுடர் அறக்கட்டளை இயக்குனர் திருமதி.சகுந்தலா ஆகியோர் மதிய உணவினை வழங்கினார்கள்.